FACT CHECK: ‘திருட்டு ரயில் திமுக’ என்று பேனர் பிடித்த ஐபிஎல் ரசிகர்?- உண்மை என்ன?
துபாயில் நடந்த ஐ.பி.எல் இறுதி போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் திருட்டு ரயில் திமுக என்று போஸ்டர் பிடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை நம்முடைய சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) அனுப்பி, இந்த படம் உண்மையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார். விளையாட்டு மைதானத்தில் ரசிகர் ஒருவர் “திருட்டு இரயில் திமுக” என்ற போஸ்டரை பிடித்திருக்கும் புகைப்படத்துடன் […]
Continue Reading