FACT CHECK: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கட்டிய கோவிலா இது?

பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்டியுள்ளார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மோடி சிலை மற்றும் இஸ்லாமிய பெண்கள் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய இஸ்லாமிய பெண்கள். தேச விரோதிகளுக்கு சரியான செருப்படி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Angu Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட […]

Continue Reading

FACT CHECK: நாம் தமிழர் கட்சியினர் பொங்கல் பரிசு வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?

நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2021 நவம்பர் 17ம் தேதி சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டுடன், தமிழ் திரைப்பட காட்சியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “உண்மையான […]

Continue Reading

FactCheck: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இறந்துவிட்டதாகப் பரப்பப்படும் வதந்தி…

‘’திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இறந்துவிட்டதாக, அவ்வப்போது தகவல் பகிரப்படுவது வழக்கம். இதுபற்றி ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் நாம் சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் கூட நடத்தியிருக்கிறோம். Fact Crescendo Tamil Link 1 Fact Crescendo Tamil Link 2 இந்த […]

Continue Reading