ஒமிக்ரான்; தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்ததா?- தந்தி டிவி பெயரில் வதந்தி…

‘’தமிழ்நாடு அரசு ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கொரோனா […]

Continue Reading

அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று எஸ்.ஆர்.சேகர் கூறினாரா?

மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எஸ்.எஸ்.சேகர் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு பதிவு பகிரப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “S.R.சேகர் சர்ச்சை பேச்சு. மோடி தமிழகத்திற்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிட கூடாது. மோடி […]

Continue Reading

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி கூறினாரா?

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் […]

Continue Reading