மாப்பிள்ளை பாஜக என்று தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
மாப்பிள்ளை பா.ஜ.க என்று தெரிந்ததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் என்று புதிய தலைமுறையில் செய்தி வெளியானது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு நியூஸ் கார்டை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். புதிய தலைமுறை லோகோ பாதி தெரியும் வகையில் பகிரப்பட்டு […]
Continue Reading