டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

பாஜக.,வை தடை செய்ய கோரினாரா சீமான்? விதவிதமாக பகிரப்படும் வதந்திகள்…

‘’பாஜக.,வை தடை செய்ய வேண்டும், அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி,’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில், ‘’அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி. பாஜக தடை செய்யப்பட வேண்டிய கட்சி. மாணவி இறப்பை வைத்து மதக்கலவரம் செய்ய நினைத்த அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue Reading

கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

‘’கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்,’’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதனைப் பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இதே வாக்கியங்களை வைத்து, சோழன் நியூஸ் […]

Continue Reading