இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

இலங்கையில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தீக்குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புத்த பிக்கு ஒருவர் தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கையின் தற்போதைய கொடுமையான  நிலவரம்  பெளத்த குரு […]

Continue Reading

மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு  சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் […]

Continue Reading

மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த படமா இது?

ராஜபக்சே தன்னுடைய உயிரைக் காக்க பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Karma is boomerang எந்த பதுங்கு குழிகளை தேடித்தேடி அப்பாவி தமிழின மக்களை கொன்றார்களோ அதே பதுங்கு […]

Continue Reading