உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!

‘’இந்தியாவிலேயே சிறந்த கையெழுத்து என்று தேர்வாகியுள்ள பிரக்ரிதி மாலா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் உண்மையா என விவரம் தேடினோம். அப்போது, மாணவி பிரக்ரிதி மாலா படிக்கும் பள்ளிக்கூடம் (Sainik Awasiya Mahavidyalaya) நேபாளம் நாட்டில் அமைந்துள்ளதாக, தெரியவந்தது. இதை வைத்து விவரம் தேடியபோது, 2016-17 காலக்கட்டத்தில் […]

Continue Reading