Skip to content
  • Hindi
  • EN
  • Marathi
  • Malayalam
  • Gujarati
  • Odia
  • Assamese
  • Bangla
  • Sri Lanka
  • Myanmar
  • Bangladesh
  • Cambodia
  • Afghanistan
  • Manipuri
Fact Crescendo Tamil | The leading fact-checking website in India

Fact Crescendo Tamil | The leading fact-checking website in India

The fact behind every news!

  • எங்களைப் பற்றி
  • ஆவணக் காப்பகம்
  • எங்களது கொள்கைகள்
    • உண்மையைச் சரிபார்ப்பதற்காகச் சமர்ப்பிக்கவும்
    • திருத்தம் செய்வதற்கான பக்கம்
    • Code Of Principles
    • முகப்பு » பொறுப்புத் துறப்பு
    • திருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை
    • தனியுரிமைக் கொள்கை
    • எங்களது ஆராய்ச்சிமுறை”
  • எங்களைத் தொடர்பு கொள்ளவும்
  • Coronavirus
site mode button

+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu
September 28, 2022September 28, 2022Fact Crescendo Team

‘’140 என்ற எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்க வேண்டாம், வங்கிக் கணக்கில் பணம் திருடுவார்கள் என்று மும்பை போலீஸ் எச்சரிக்கை,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய வாட்ஸ்ஆப் எண்களில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆம், இது Sony LIV 2020ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை புரோமோஷன் செய்து, அதனால் சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தொடர்பானதாகும். இதுபற்றி மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் உரிய விளக்கம் அளித்துள்ளனர். அந்த ட்வீட் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

We have instructed the channel to cease this promotional activity immediately. (2/n)

— Maharashtra Cyber (@MahaCyber1) July 10, 2020

குறிப்பிட்ட நிறுவனமும் அப்போதே மன்னிப்பு கேட்டு, உரிய விளக்கமும் அளித்துள்ளது.

If you have received a call for our show Undekhi & it has disturbed you we would like to sincerely apologise to you. This was a test activity which has gone out accidentally & our intention was not to cause any kind of discomfort or panic. We sincerely regret any inconvenience.

— Sony LIV (@SonyLIV) July 10, 2020

இதுதவிர, 140 எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம் என்று மும்பை போலீஸ் எந்த எச்சரிக்கையும் விடவில்லை. அவர்களும் விளக்கம் அளித்து, ட்வீட் வெளியிட்டுள்ளனர்.

The era of ‘any publicity is good publicity’ is a passé. Any publicity creating panic amongst citizens and suggesting a threat to their security will be dealt with necessary severity. Hope the fake calls for promotions aren’t bothering you any longer, Mumbaikars #SoNotDone

— मुंबई पोलीस – Mumbai Police (@MumbaiPolice) July 10, 2020

எனவே, 2020ம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்ட ஒரு பிரச்னையை எடுத்து, மீண்டும் புதியதுபோல சிலர் தமிழ் மொழியில் பகிர்ந்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Tagged +140 எண்Bank AccountHOAXPhone Callஎச்சரிக்கைவங்கிக் கணக்கு

Post navigation

உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!
பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

Related Posts

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

March 30, 2022March 30, 2022Chendur Pandian

FACT CHECK: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வட இந்திய மருத்துவர் படமா இது?

September 23, 2021April 23, 2022Chendur Pandian

நிதிஷ் குமாருக்கு அடி விழுந்ததாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

July 24, 2024July 24, 2024Chendur Pandian
coronavirus

ClimateFactChecks.org

  • Monsoon Fury Hits Himachal: CM Confirms 69 Dead, Rs 700 Crore Loss
  • Climate Confusion: How Posts Like These Undermine Public Understanding
  • Restoring What’s Lost: Tamil Nadu’s Bold Plan to Save a Dying Island
  • The UK Is Close to a Climate Tipping Point That Could Speed Up Change
  • UN Warns of Worsening Global Drought: Millions at Risk as Hotspots Expand
  • Latest Posts
  • Recent Comments

மெரினா கடற்கரையில் விமானநிலையம் கட்டலாம் என்று விஜய் கூறினாரா?

July 5, 2025July 5, 2025Chendur Pandian

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள ‘பாரசீக பாலம்’ இதுவா?

July 5, 2025July 5, 2025Pankaj Iyer

லாக்அப் மரணம் தொடர்பாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சீமான் பாராட்டினாரா?

July 2, 2025July 2, 2025Chendur Pandian

கோவா பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் தகராறு என்று பரவும் வீடியோ உண்மையா?

July 2, 2025July 2, 2025Chendur Pandian

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நிமிடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

July 2, 2025July 2, 2025Chendur Pandian
  • Madhusudhanan  commented on இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?: கோவில்களில் திருப்பணி நடப்பது மக்கள் காணிக்கையாக த
  • VENKATARAMANAN  commented on இந்து என்பதால் வங்கதேச கலவரக்காரர்கள் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைத்தனரா?: VERY USEFUL
  • Anand Karunakaran  commented on அடல் சுரங்கப்பாதை பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?: Delete post
  • Sankar  commented on பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?: நீ அப்பிடித்தான் சொல்லியாகனும்.................. ச
  • FC Team  commented on ‘மது வாங்க போராடும் டூப்ளிகேட் விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?: It's a tamil language website for Hindi visit fact

எங்களது நிறுவனம்

  • எங்களைப் பற்றி
  • கோட்பாடுகளின் விதி
  • பொறுப்புத் துறப்பு
  • திருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை
  • தனியுரிமைக் கொள்கை
  • எங்களது ஆராய்ச்சிமுறை
  • எங்களைத் தொடர்பு கொள்ளவும்

பிரிவுகள்

தேதி வாரியாக பதிவைத் தேடவும்

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Jun    

எங்களை ல் பின்தொடருங்கள்

எங்களைப் பாருங்கள்

| Theme: News Portal by Mystery Themes.