ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டதா?
ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி கொண்டுவரப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பேரணியாக வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இராகுல் காந்தி பாதையாத்திரையில் பாக்கிஸ்தான் கொடி 😥😥 அடுத்த பிரிவினை கண்டிப்பாக உண்டு ஹிந்து சொந்தங்கள் எல்லாம் போருக்கு தாயார் ஆகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]
Continue Reading