பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பாக ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபட்டாரா?
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கச் சென்ற போது அலுவலகத்தில் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், வீடு/அலுவலக வாசல் முன்பு விளக்கேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி பிரதமர் ஆனவுடன் பார்லிமென்ட் முன்பு கீழ் விழுந்து வணங்கினார். ரிஷி சுனக் அலுவலகம் […]
Continue Reading