பாரீஸ் நகரில் இஸ்லாமியர்கள் தொழுகை என பரவும் வீடியோ உண்மையா?

பாரீஸ் நகரின் சாலைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தார்கள் என்றும் இதைப் பார்த்து இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் வீடியோ மற்றும் தகவலை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “இதைப் பார்த்தாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே🙏* This is Paris […]

Continue Reading

நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா என்று எச்.ராஜா கேட்டாரா?

‘’நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா,’’ என்று எச். ராஜா கேள்வி கேட்டதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ஆர்எஸ்எஸ், மோடி பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா?

மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், ஐம்பது பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஒருவர் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் Howdy Modi, Houston, TX எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடி* குஜராத்தில் செய்த படுகொலையையும், நடப்பில் […]

Continue Reading