இளைஞர்கள் காதில் ஏர் ஹாரன் அடித்து தண்டனை கொடுத்தது பீகாரிலா… மத்திய பிரதேசத்திலா?

பீகாரில் நவராத்திரி விழாவின் போது ஏர் ஹார்ன் மூலம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு அதே ஏர் ஹார்னை அவர்கள் காதில் அடித்து தண்டனை கொடுத்த போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர்கள் சிலரின் காதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் சிலர் காதில் ஏர் ஹார்ன் வைத்து ஒலி எழுப்பும் வீடியோ […]

Continue Reading

வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

வந்தே பாரத் ரயில் சக்கரம் சரியான முறையில் தயாரிக்காத காரணத்தால் பாரம் தாங்காமல் தட்டையானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரம் தட்டையாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். […]

Continue Reading