அருணாச்சல பிரதேசத்தில் மூங்கிலில் கட்டப்பட்ட விமானநிலையமா?

மூங்கில் உள் அலங்காரம் செய்யப்பட்ட விமானநிலையம் அருணாசலப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றின் உள்அலங்கார வடிவமைப்பை அங்கு பணி புரியும் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை குமுதம் ஃபேஸ்புக் பக்கம் 2022 நவம்பர் 9ம் தேதி பகிர்ந்துள்ளது. நிலைத் தகவலில், “ஃபுல்லா மூங்கில்ல விமான நிலையம் (இடம்: […]

Continue Reading

சிருங்கேரி சங்கராச்சாரியார் ராகுல் காந்திக்கு ஆசி வழங்க மறுத்தாரா?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்துவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குப் புகைப்படம் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?

நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் […]

Continue Reading

திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் என்று பகிரப்படும் வதந்தி!

‘’திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் சாலையில் படர்ந்த அதிசயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை நாம் மீண்டும் ஒருமுறை பார்த்தபோது, அதில், மேகக்கூட்டம் போன்றில்லாமல், எதோ காற்று மாசு (புகைமூட்டம்) போல […]

Continue Reading