விமான விபத்துக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட வீடியோ இதுவா?

நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட ஜாலியான வீடியோ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive News18 Tamil Nadu ஜனவரி 17, 2023 அன்று செய்தி ஒன்றின் லிங்க்கை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில், “நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸின் ஜாலியான டிக் டாக் வீடியோ – இணையத்தில் வைரல்” என்று […]

Continue Reading

விபத்துக்குள்ளான நேபாள விமானம் என்று பரவும் ஹாலிவுட் ஸ்டூடியோ காட்சி!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானம் கீழே விழுந்து சிதைந்து கிடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது நேபாளத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Saransaran Saransri என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். உண்மை அறிவோம்: சமீபத்தில் […]

Continue Reading

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தைகள் நுழைந்ததா?

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் இரண்டு சிறுத்தைகள் நுழைந்தன என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய கட்டிடத்திற்குள் இருந்து இரண்டு சிறுத்தைகள் வெளியே வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Thalapathi Thiyagu Dmk Kovai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 […]

Continue Reading