‘அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’ என எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’’ என எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், […]

Continue Reading

மாநில அரசின் நலத்திட்டங்களை பணமாக வழங்கினால் 10% வரி என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

மாநில அரசின் நலத்திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி ரூ.10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா?

இந்தியாவின் கடனை அடைக்க மு.க.ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்கி, அவற்றை ஏலத்தில் விற்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை […]

Continue Reading