மணிப்பூர் பாஜக மோடிக்கு எதிராக திரும்பியது என்று பரவும் வீடியோ- பின்னணி என்ன?
மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் மோடிக்கு எதிராக திரும்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மணிப்பூரில் பாஜக கொடி மற்றும் அம்மாநில முதல்வர் உருவப்படத்தைப் பாரதிய ஜனதா கட்சியினரே எரித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “மணிப்பூரில் உள்ள பாஜகவினர் மோடிக்கு […]
Continue Reading