‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?
‘’என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கம் தேவை. மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே […]
Continue Reading