கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை மிரட்டினாரா அண்ணாமலை?
‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களின் வாசலில் பேட்டி எடுக்க தயாராக இருங்கள் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று […]
Continue Reading