மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது என்று பாஜக வழக்கு தொடர்ந்ததா?
‘’ மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது,’’ என்று பாஜக வழக்கு தொடர்ந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். News தமிழ் 24*7 லோகோவுடன் உள்ள இதில், ‘’ புயல் வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாயை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக […]
Continue Reading