142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் இடைநீக்கம் செய்யப்பட்டது சரி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே! மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை […]
Continue Reading