ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?
‘’ ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில் ‘’ அண்ணாமலை காட்டம். ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை காட்டமான கேள்வி,’’ […]
Continue Reading