இந்தி ஆதிக்கம்: திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன் என்று செந்தில் குமார் அறிவித்தாரா? 

‘’இந்தி ஆதிக்கம் காரணமாக, திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன்,’’ என்று செந்தில் குமார் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர்கள் […]

Continue Reading

‘தட்டேந்தி நிம்மி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தந்தி டிவி செய்தி வௌியிட்டதா?

தட்டேந்தி நிம்மி என்ற ஹேஷ்டெக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசிய அளவில் ட்ரெண்டாகும் ஹேஸ் டேக். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள் என்று பரவும் செய்தி உண்மையா? 

‘’நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோவுடன் உள்ள இதில் ‘’தூத்துக்குடியில் பரபரப்பு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு,’’ என்று […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது என்பதை தமிழ் நாட்டினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வைத்து ஃபேஸ்புக்கில் புகைப்பட பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “Beggars cannot be choosers” என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. […]

Continue Reading