பாரத் அரிசி வாங்கிச் செல்லும் இஸ்லாமியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
மத்திய அரசின் ரூ.29க்கான பாரத் அரிசியை இஸ்லாமியர்கள் வாங்கிச் செல்வது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வாகனத்தின் பின்புறம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மூட்டை ஒன்றைத் தொங்கவிட்டு செல்வது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “29ரூபாயில் பாரத் அரிசி மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று […]
Continue Reading