திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு என்று பரவும் செய்தி உண்மையா?
‘’திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link News 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து […]
Continue Reading