வங்கதேசத்தில் அரிவாள் வைத்து விரட்டிய வீர இந்து பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் தன்னை தாக்க வந்த இஸ்லாமியர்களை அரிவாளை வைத்து ஓட ஓட விரட்டிய இந்து பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வீட்டுக்குள் இருந்து ஒரு ஆண் வெளியே ஓடி வருகிறார். அவரைத் தொடர்ந்து பெண் ஒருவர் கையில் அரிவாளுடன் துரத்துகிறார். இவர்களுக்கு பின்னால் இன்னும் சிலர் வெளியே வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]
Continue Reading