‘பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தவன் நான்’ என்று விஜய் கூறினாரா?

‘’சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று நாகை பிரச்சாரத்தில் விஜய் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் பேசுவது போன்ற […]

Continue Reading

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்ல மறுத்த அமெரிக்க விமானிகள் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்ல இருந்த விமானத்தை இயக்க மறுத்த இரண்டு விமானிகளை அமெரிக்க அரசு கைது செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இரண்டு பேரை பேரை காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலுக்கு” ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த […]

Continue Reading