ரஷ்யாவை தாக்கிய சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?
ரஷ்யாவை சுனாமி தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடற்கரை ஒன்றை சுனாமி போன்று பெரிய அலை தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யா சுனாமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: 2025 ஜூன் 30ம் தேதி ரஷ்யாவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் […]
Continue Reading
