‘’ மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பாஜக வேட்பாளர் பட்டியல். கரூரில் ஐந்தறிவு அண்ணாமலை.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவு உண்மையா என்று தகவல் தேடியபோது, இதுபற்றி ஏற்கனவே பாஜக சார்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, விவரம் கிடைத்தது.

எனவே நம்பகத்தன்மை இல்லாத ஒரு தகவலை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False