“கலவரத்தை தூண்டிய உளவாளிகளைக் கைது செய்த ஈரான்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?
ஈரானுக்குள் உளவு பார்த்து கலவரத்தைத் தூண்டிவிட்ட உளவாளிகளை ஈரான் குடியரசுப் படை கைது செய்து அழைத்து சென்றது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தலையில் சாக்குப்பை போட்டு மறைத்து சிலரைக் கட்டி அழைத்துச் செல்லும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈ+ரா+னி+ல் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்து திருட்டு தனமாக உளவு பார்த்து கலவரத்தை செய்த கொடியவர்களை ஈ+ரா+னி+ய குடியரசுப்படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக […]
Continue Reading
