பாகிஸ்தான் மீது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ LOC பாக்கிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள் 🔥🔥 POK காஸ்மீரை மீட்டு எடுக்க வேண்டும்.. பாக்கிஸ்தான் […]
Continue Reading
