தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலை விட்டு ஓடும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஈரானின் தாக்குதலுக்கு பயந்து 70 ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நாடு வேண்டாம் என்று தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலை மீது ஏராளமானவர்கள் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரே வாரம் தான் 70 வருடங்களாக வாழவைத்த பூமியை விட்டு கோலன் குன்று ஏற துவங்கி […]
Continue Reading