இஸ்ரேல் சிறையில் தீவிரவாதியை உயிருடன் ஆசிட் தொட்டியில் தள்ளும் காட்சி இதுவா?
இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளை உயிருடன் ஆசிட் தொட்டியில் இறக்கி கொலை செய்கிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கைதி ஒருவரை அபாயம் என்று எழுதப்பட்டுள்ள தொட்டி ஒன்றுக்குள் இறக்கி, எலும்புக் கூடாக மாறிய பிறகு அவரை வெளியே எடுக்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் நாட்டில் சிறையில் இருக்கும் தீவிர […]
Continue Reading