பருத்தி வயலில் பச்சைப் புழு கடித்து விவசாயிகள் மரணம் என்று பரவும் வதந்தி!

கர்நாடகாவில் பருத்திச் செடியிலிருந்த புழு கடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயலில் சிலர் இறந்து கிடக்கும் புகைப்படம் மற்றும் பச்சை நிற கம்பளி புழு ஆகியவற்றுடன் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பருத்தி வயலில் ஒரு பச்சை ஓட்டம் வருகிறது. கடித்த ஐந்தே நிமிடங்களில் இறந்து போனது. கர்நாடகாவில் […]

Continue Reading

பச்சை பட்டாணிக்கு பச்சை நிறம் சேர்க்கப்படும் வீடியோ: உண்மை என்ன?

‘’பச்சை பொடி கலந்து தயாரிக்கப்படும் பச்சை பட்டாணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Video Link Prakash Iyer என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து அதன் மேலே, ‘’இனிமே பச்சை பட்டாணி கேப்பியா, கேப்பியா‘’, என எழுதியுள்ளார். வீடியோவில், உணவுப்பொருள் போன்ற ஒன்றை மூட்டைகளில் இருந்து கொட்டி, அதனுடன் பச்சை நிறம் […]

Continue Reading