இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றாரா?

‘‘இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.இதில், ‘’ இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்… திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதினாரா?

‘‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதியதாகக் கூறி சமூக வலைதளங்களில்  ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள். சுப. வீரபாண்டியன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link         பார்ப்பதற்கு, புத்தகம் ஒன்றின் அட்டைப் படம் போன்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

‘திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன’ என்று விஜயிடம் சிபிஐ கேட்டதா?

‘‘திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன’’, என்று விஜயிடம் சிபிஐ கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சரமாரி கேள்வி. திமுகவை அடிக்க நீங்கள் பயன்படுத்தும் செருப்பு சைஸ் என்ன?,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2        சன் நியூஸ் […]

Continue Reading

சிபிஐ விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘‘சிபிஐ விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’7 மணிநேர சிபிஐ விசாரணை முடிந்து திரும்பிய விஜய்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் முகத்தை மூடிக்கொண்டு செல்வது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link      பலரும் […]

Continue Reading

ஜனநாயகன் ரிலீஸ் தாமதம் பற்றி விஜய் வீடியோ வெளியிட்டாரா?

‘‘ஜனநாயகன் தாமதத்தால் அதிர்ச்சியில் இருக்கிறோம்’’, என்று தவெக., விஜய் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஓடியாங்க ஓடியாங்க. தற்குரியோட புது பொட்டி வந்துருக்கு.. 😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்தாரா?

‘‘Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ~ DMK va adikiradhuku ivaney podhum ! 😂 udhayanidhi’s rowdy time posts with his dogs,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வளர்ப்பு நாய் […]

Continue Reading

கத்தியை காட்டி மிரட்டும் தவெக தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘கத்தியை காட்டி மிரட்டும் தவெக தொண்டர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’விஜினாவின் வளர்ப்பு’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், கழுத்தில் தவெக துண்டு அணிந்த இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி, மிரட்டுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim […]

Continue Reading

திமுக மகளிர் மாநாட்டில் வீரன் சரக்கு பாட்டில் விநியோகிக்கப்பட்டதா?

‘‘திமுக மகளிர் மாநாட்டில் வீரன் சரக்கு பாட்டில் விநியோகம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இன்று திமுக மகளிர் மாநாட்டில் வீரன் சரக்கு Bottle.!’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2    பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்கோ ஒரு மூளையில் பகுத்தறிவு வகுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவனோ பார்ப்பணியத்திற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பான்… 🤭 யாருங்க அது சொம்பு தூக்கறது? இவரை தெரியாதா? இவர் தான் தமிழ்நாட்டின் எலான் […]

Continue Reading

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘‘திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தி.மு.க கூட்டணி கட்சிகள் விவரம். திமுக 184, காங். 15, வி.சி.க 10, ம.தி.மு.க 3, இந்திய கம்யூ., 3, மா.கம்யூ., 3, ஐ.யூ.எம்.எல் 1, ம.ம.க 1, த.வா.க 1, […]

Continue Reading

தவெக.,வில் இணைந்த மாதேஷ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘தவெக.,வில் இணைந்த மாதேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரு முடிவோடத்தான் இருக்காங்க போல,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: மேற்கண்ட படம் உண்மையா […]

Continue Reading

திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டதா?

‘‘திமுக இளைஞரணி மாநாட்டில் குவாட்டர் பாட்டில் விநியோகிக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ குவாட்டர் பாட்டில்.! திமுக இளைஞரணி மாநாட்டில் ஒவ்வொரு இருக்கையிலும் ”Quarter Bottle” வைத்து இளைஞர்களை தவறாக வழிநடத்தும் திமுகவினர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

பகவத் கீதையை வாசிக்கும் புதின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விமானத்தில் பகவத் கீதையை வாசிக்கும் ரஷ்ய அதிபர் புதின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கிய ரஷ்ய மொழிபெயர்ப்பு பகவத்கீதை புத்தகத்தை ரஷ்ய அதிபர் புதின் வாசிப்பது போன்ற புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட அன்பான பரிசான ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ நூலை, அதிபர் புதின் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: இந்தியா வந்திருந்த […]

Continue Reading

பாஜக ஆட்சியில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே விழுந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசம் யமுனா விரைவு சாலையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே ஸ்டிரெச்சருடன் கீழே விழுந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து ஸ்டிரெச்சரில் நோயாளி கீழே சாலையில் விழுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யமுனா விரைவு சாலையில் . . . . . […]

Continue Reading

ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசுத் தலைவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புத்தகம் ஒன்றை வழங்கிவிட்டு அவரது காலில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்து வணங்குவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “நமது இந்தியபெண் […]

Continue Reading

நம்பிக்கை தரும் தமிழ் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முதலிடம் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’நம்பிக்கை தரும் தமிழ் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முதலிடம்,’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் யார் நம்பிக்கை தருகிறார்கள். தந்தி டிவி நடத்திய டிஜிட்டல் சர்வே முடிவு. பிரதீப் ரங்கநாதன் 55.5% வாக்குகள் […]

Continue Reading

கருப்பு காயின் வைத்து கேரம் விளையாடிய ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கேரம் விளையாட்டில் ஸ்டிரைக்கருக்கு பதில் கருப்பு காயினை வைத்து ஸ்டாலின் விளையாடியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரம் விளையாடியது தொடர்பாக வௌியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு லக்கணத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் ஸ்டரைக்கரிலும் கேரம் ஆடலாம் black coin னிலும் […]

Continue Reading

‘பேசாமல் ஏமாற்றிய எங்கள் தலைவா,’ என்று விஜய் முன்பாக தவெக நிர்வாகி பேசினாரா?

‘’பேசாமல் ஏமாற்றிய எங்கள் தலைவா,’’ என்று விஜய் பற்றி தவெக நிர்வாகி விமர்சனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பேசிப் பேசி ஏமாற்றிய தலைவர்களுக்கு முன்னால் பேசாமல் ஏமாற்றிய எங்கள் தலைவா பின்றியேடா.. 🤣🤣🤣🤣 தவெக செவ்வாய் கிரகத்து செய்தி தொடர்பாளர் போஸ்ட் உனக்குத்தா பொருத்தமா […]

Continue Reading

அமித்ஷாவின் காலணியை துடைத்த நவிகா என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை டைம்ஸ் நவ் நெட்வொர்க் குழுமத் தலைமை ஆசிரியர் நவிகா குமார் துடைப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் ஆசிரியர் நவிகா என்பது கூட தெரியாமல் யாரோ ஒரு பெண்மணி அமித்ஷாவின் காலணியைத் துடைத்தார் என்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தேர்தல். பிரச்சாரக் […]

Continue Reading

நடிகை திரிஷா வீட்டில் தவெக கொடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை திரிஷா படுக்கை அறையில் தவெக கொடி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive நடிகை திரிஷா கண்ணாடி முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், அவரது கட்டிலில் தவெக கொடி இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் புகைப்படம் threads-ல் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ““மலையூர் மம்பட்டியான்” படத்துல ஹீரோ தியாகராஜன் வீட்டுல இருக்காரா இல்லையா என்பதை சரிதா […]

Continue Reading

பீகாரில் “லாந்தர் விளக்கு தேவையா” என்று மோடி கேட்டபோது மின்சாரம் தடைபட்டதா?

மொபைல் போனிலேயே டார்ச் விளக்கு வந்துவிட்ட பிறகு, பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு இப்போது தேவையா என்று பிரதமர் மோடி கேட்டபோது மின்சாரம் தடைப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என்று பரவும் வீடியோ உண்மையா?

எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடையுங்கள் என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்திருந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளாரே என்று நிருபர் கேட்க, அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “தூக்கிப்போடுங்களேன் நாங்களா […]

Continue Reading

தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?

அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது […]

Continue Reading

திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடினாரா விஜய்?

‘’திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மனுஷன் வாழுறான்யா…👌👌 41 பேரை கொ*ன்னுட்டு திரிஷா கூட ஜாலியா தீபாவளி கொண்டாடிட்டு இருக்கான்ய்யா…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     பலரும் […]

Continue Reading

புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் புர்கா அணிந்து விளையாடியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புர்கா அணிந்த பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து மோதுவது போன்று கீழே ஸ்கோர் கார்டு உள்ளது. […]

Continue Reading

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களைப் பார்த்து விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் வெளியிட்டதா விகடன்?

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டு தவெக தலைவரும் நடிகருமான விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் ஒன்றை விகடன் வௌியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இறந்தவர்களின் உடல்களை வைத்து கேள்விக்குறி உருவாக்கி, கேள்விக்குறிக்கு மேல் பிரசார வாகனத்தில் அமர்ந்து விஜய் ரசிப்பது போன்று ஓவியம் ஒன்று உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  உண்மைப் பதிவைக் காண: x.com […]

Continue Reading

‘பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தவன் நான்’ என்று விஜய் கூறினாரா?

‘’சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று நாகை பிரச்சாரத்தில் விஜய் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் பேசுவது போன்ற […]

Continue Reading

விஜய் ‘நாய்’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்தனரா?

‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டதா?

‘’விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடுத்து வயலுக்கு கரண்ட் வைக்கிற மாதிரி அணிலுக்கும் கரண்டு தான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட தவெக பிரசார வாகனத்தின் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.    Claim Link […]

Continue Reading

பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராவோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Stalin Model Core 🤡 உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும். வாழ்த்துகள் வாழ்த்துகள் M. K. Stalin ! #DMKFailsTN #ByeByeStalin,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

திருச்சி பிரசார கூட்டத்தில் பாடிய விஜய் என்று பரவும் வீடியோ உண்மையா?

திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேச வேண்டியதை மறந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் சினிமா பாடலை பாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சினிமா பாடல் பாடியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொட்டபெட்ட ரோட்டு மேல முட்டை புரோட்டா பாடிய விஜய் ஒரு நடிகனிடம் […]

Continue Reading

லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினாரா?

‘’லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழ்நாடு ஆக இருந்தால் விபூதியை அழித்து வெள்ளை டிரஸ் போட்டு விட்டுருப்பாங்க. லண்டன்ல என்ன செய்ய முடியும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து, திருவள்ளுவர் […]

Continue Reading

ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்தாரா?

ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்து நின்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஷ்ய அதிபர் நடந்து வர திடீரென்று இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது. உடனே புதின் நின்று மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “நம் நாட்டின் தேசியக் கொடிக்கு என்ன மதிப்பு” […]

Continue Reading

சீனாவில் மோடியை வரவேற்று ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதா?

சீனாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் வானத்தில் லேசர் அல்லது ட்ரோன் மூலம் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக வரவேற்பு” […]

Continue Reading

கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம் என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

‘’கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம்,’’ என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விகடன் ப்ளஸ்.. நாதக-வை கண்டுகொள்ளதா விஜய்; சீமான் சோகம்” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?

‘’சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் […]

Continue Reading

பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டதா?

‘’பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடேய் 😁😁 IF YOU ARE BAD IAM YOUR DAD 🔥🔥 #அய்யாவின்_மகளிர்மாநாடு #DrAyya4_WomensRights,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் பாமக தொண்டர்கள் சிலர் ராமதாஸ்க்கு ஆதரவாக போஸ்டர் […]

Continue Reading

குரூப் டான்ஸ் ஆடும் சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’குரூப் டான்ஸ் ஆடும் சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிபரை இப்படி குரூப்ல டூப் போல அட விட்டுட்டீங்களே பாவி…😱😡😡😡 neenga atha pathingala? Paththa Sollathinga,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2 l Claim Link […]

Continue Reading

மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களை தடை செய்யும்படி சி.வி.சண்முகம் கூறினாரா?

‘’மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்,’’ என்று சி.வி.சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பணம் கொடுக்கத் தடைகோரி மனு. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு […]

Continue Reading

Hulk Hogan மறைவுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினாரா?

‘’HulkHogan மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இரண்டு நாள் கழித்து மறைந்த  #HulkHogan க்கு பனையூரில் அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் JV.. 😭  தவெகவினர் நெகிழ்ச்சி…❤️,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

“பாரத் மாதாகீ” என்று அமித்ஷா கோஷமிட்டபோது தொண்டர்கள் அமைதியாக இருந்தனரா?

தன்னுடன் சேர்ந்து பாரத் மாதாகீ ஜெ என்று கோஷம் எழுப்பும்படி தொண்டர்களுக்கு அமித்ஷா கூற, தொண்டர்களோ அமைதியாக இருந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை நோக்கி அமித்ஷா “போலியோ (சொல்லுங்கள்) பாரத் மாதாகீ” என்கிறார். கேமரா கோணம் கூட்டத்தை நோக்கி செல்கிறது. […]

Continue Reading

தெள்ளவாரி பிள்ளையாக விளங்கும் திருமாவளவன் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக விளங்கும் திருமாவளவன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link   புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

நீச்சல் உடையில் ஜோதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீச்சல் உடையில் நடிகை ஜோதிகா இருப்பது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விசயம் செல்தட்டி சவகுமார் கு தெரிஞ்சா தூக்குல தொங்கிடுவானே த்தா… இன்னைக்கு ஊருக்குள்ள ஒரு சாவு கன்பார்ம் டா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் […]

Continue Reading

‘சாரி வேண்டாம்… சாரி கேளு’ என்று முரணாக விஜய் பதாகை வைத்திருந்தாரா?

சாரி வேண்டாம் நீதி வேண்டும், சாரி கேள் என்று தவெக தலைவர் விஜய் பதாகை வைத்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x post I Archive நடிகர் விஜய் பதாகை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ” Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித்குமார் என்பவர் […]

Continue Reading

நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?

நன்றி கெட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தார் என்று ஒரு போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோதல் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் கவுதம் அதானி […]

Continue Reading

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?

‘’யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்திப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன.  அவற்றில், ‘’ பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது மிகுந்த சர்ச்சையை […]

Continue Reading

பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Continue Reading

நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனை சந்தித்தேன் என்று சீமான் கூறினாரா?

‘’ நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நான் சந்திக்கல… சென்னை ஓட்டலில் நிர்மலாவை சந்திக்கவில்லை. அங்கேயே தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன். சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கப் போயிருந்தேன்- சீமான் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   […]

Continue Reading

குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் படம்; விளம்பரம் தேடும் திமுக என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் புகைப்படம் ஒட்டி விளம்பரம் தேடும் திமுக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரொம்ப ஓவரா போறீங்க டா?  அது சரி ✅ எனக்கு ஒரு டவுட்டு❓ இது  மக்கும் குப்பையா ❓   மக்காத குப்பையா ❓,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

கூலிங் பீர் கேட்டு போராட்டம் நடத்தினாரா அண்ணாமலை?

‘’ கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அண்ணாமலை கைது. கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது. தலைமை அலுவலகத்தில் சரக்கு விற்பதில்லை என்று அதிகாரிகள் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading