பீகாரில் “லாந்தர் விளக்கு தேவையா” என்று மோடி கேட்டபோது மின்சாரம் தடைபட்டதா?

மொபைல் போனிலேயே டார்ச் விளக்கு வந்துவிட்ட பிறகு, பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு இப்போது தேவையா என்று பிரதமர் மோடி கேட்டபோது மின்சாரம் தடைப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என்று பரவும் வீடியோ உண்மையா?

எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடையுங்கள் என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்திருந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளாரே என்று நிருபர் கேட்க, அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “தூக்கிப்போடுங்களேன் நாங்களா […]

Continue Reading

தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?

அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது […]

Continue Reading

திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடினாரா விஜய்?

‘’திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மனுஷன் வாழுறான்யா…👌👌 41 பேரை கொ*ன்னுட்டு திரிஷா கூட ஜாலியா தீபாவளி கொண்டாடிட்டு இருக்கான்ய்யா…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     பலரும் […]

Continue Reading

புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் புர்கா அணிந்து விளையாடியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புர்கா அணிந்த பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து மோதுவது போன்று கீழே ஸ்கோர் கார்டு உள்ளது. […]

Continue Reading

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களைப் பார்த்து விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் வெளியிட்டதா விகடன்?

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டு தவெக தலைவரும் நடிகருமான விஜய் ரசிப்பது போன்று கார்ட்டூன் ஒன்றை விகடன் வௌியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இறந்தவர்களின் உடல்களை வைத்து கேள்விக்குறி உருவாக்கி, கேள்விக்குறிக்கு மேல் பிரசார வாகனத்தில் அமர்ந்து விஜய் ரசிப்பது போன்று ஓவியம் ஒன்று உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  உண்மைப் பதிவைக் காண: x.com […]

Continue Reading

‘பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தவன் நான்’ என்று விஜய் கூறினாரா?

‘’சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று நாகை பிரச்சாரத்தில் விஜய் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சொந்த ரசிகன்கிட்டயே பிளாக் டிக்கெட் வித்து சுரண்டி சம்பாரிச்ச எனக்கு எவ்ளோ இருக்கும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் பேசுவது போன்ற […]

Continue Reading

விஜய் ‘நாய்’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்தனரா?

‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று கூறி த.வெ.க., தொண்டர்கள் பேனர் பிடித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் உள்ள புகைப்படத்தில், ‘’நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டதா?

‘’விஜய் பிரச்சார வாகனத்தின் மேற்கூரையில் கம்பி வேலி அமைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடுத்து வயலுக்கு கரண்ட் வைக்கிற மாதிரி அணிலுக்கும் கரண்டு தான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட தவெக பிரசார வாகனத்தின் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.    Claim Link […]

Continue Reading

பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராவோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Stalin Model Core 🤡 உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும். வாழ்த்துகள் வாழ்த்துகள் M. K. Stalin ! #DMKFailsTN #ByeByeStalin,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

திருச்சி பிரசார கூட்டத்தில் பாடிய விஜய் என்று பரவும் வீடியோ உண்மையா?

திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேச வேண்டியதை மறந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் சினிமா பாடலை பாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சினிமா பாடல் பாடியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொட்டபெட்ட ரோட்டு மேல முட்டை புரோட்டா பாடிய விஜய் ஒரு நடிகனிடம் […]

Continue Reading

லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினாரா?

‘’லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் திருநீறு பூசிய திருவள்ளுவர் சிலையை வணங்கினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழ்நாடு ஆக இருந்தால் விபூதியை அழித்து வெள்ளை டிரஸ் போட்டு விட்டுருப்பாங்க. லண்டன்ல என்ன செய்ய முடியும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து, திருவள்ளுவர் […]

Continue Reading

ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்தாரா?

ரஷ்ய அதிபர் புதின் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை அளித்து நின்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஷ்ய அதிபர் நடந்து வர திடீரென்று இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது. உடனே புதின் நின்று மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “நம் நாட்டின் தேசியக் கொடிக்கு என்ன மதிப்பு” […]

Continue Reading

சீனாவில் மோடியை வரவேற்று ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதா?

சீனாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் வானத்தில் லேசர் அல்லது ட்ரோன் மூலம் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக வரவேற்பு” […]

Continue Reading

கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம் என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

‘’கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம்,’’ என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விகடன் ப்ளஸ்.. நாதக-வை கண்டுகொள்ளதா விஜய்; சீமான் சோகம்” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?

‘’சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் […]

Continue Reading

பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டதா?

‘’பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடேய் 😁😁 IF YOU ARE BAD IAM YOUR DAD 🔥🔥 #அய்யாவின்_மகளிர்மாநாடு #DrAyya4_WomensRights,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் பாமக தொண்டர்கள் சிலர் ராமதாஸ்க்கு ஆதரவாக போஸ்டர் […]

Continue Reading

குரூப் டான்ஸ் ஆடும் சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’குரூப் டான்ஸ் ஆடும் சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிபரை இப்படி குரூப்ல டூப் போல அட விட்டுட்டீங்களே பாவி…😱😡😡😡 neenga atha pathingala? Paththa Sollathinga,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2 l Claim Link […]

Continue Reading

மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களை தடை செய்யும்படி சி.வி.சண்முகம் கூறினாரா?

‘’மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்,’’ என்று சி.வி.சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பணம் கொடுக்கத் தடைகோரி மனு. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு […]

Continue Reading

Hulk Hogan மறைவுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினாரா?

‘’HulkHogan மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இரண்டு நாள் கழித்து மறைந்த  #HulkHogan க்கு பனையூரில் அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் JV.. 😭  தவெகவினர் நெகிழ்ச்சி…❤️,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

“பாரத் மாதாகீ” என்று அமித்ஷா கோஷமிட்டபோது தொண்டர்கள் அமைதியாக இருந்தனரா?

தன்னுடன் சேர்ந்து பாரத் மாதாகீ ஜெ என்று கோஷம் எழுப்பும்படி தொண்டர்களுக்கு அமித்ஷா கூற, தொண்டர்களோ அமைதியாக இருந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை நோக்கி அமித்ஷா “போலியோ (சொல்லுங்கள்) பாரத் மாதாகீ” என்கிறார். கேமரா கோணம் கூட்டத்தை நோக்கி செல்கிறது. […]

Continue Reading

தெள்ளவாரி பிள்ளையாக விளங்கும் திருமாவளவன் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக விளங்கும் திருமாவளவன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link   புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

நீச்சல் உடையில் ஜோதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீச்சல் உடையில் நடிகை ஜோதிகா இருப்பது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விசயம் செல்தட்டி சவகுமார் கு தெரிஞ்சா தூக்குல தொங்கிடுவானே த்தா… இன்னைக்கு ஊருக்குள்ள ஒரு சாவு கன்பார்ம் டா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் […]

Continue Reading

‘சாரி வேண்டாம்… சாரி கேளு’ என்று முரணாக விஜய் பதாகை வைத்திருந்தாரா?

சாரி வேண்டாம் நீதி வேண்டும், சாரி கேள் என்று தவெக தலைவர் விஜய் பதாகை வைத்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x post I Archive நடிகர் விஜய் பதாகை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ” Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித்குமார் என்பவர் […]

Continue Reading

நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?

நன்றி கெட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தார் என்று ஒரு போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோதல் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் கவுதம் அதானி […]

Continue Reading

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?

‘’யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்திப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன.  அவற்றில், ‘’ பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது மிகுந்த சர்ச்சையை […]

Continue Reading

பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Continue Reading

நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனை சந்தித்தேன் என்று சீமான் கூறினாரா?

‘’ நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நான் சந்திக்கல… சென்னை ஓட்டலில் நிர்மலாவை சந்திக்கவில்லை. அங்கேயே தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன். சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கப் போயிருந்தேன்- சீமான் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   […]

Continue Reading

குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் படம்; விளம்பரம் தேடும் திமுக என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் புகைப்படம் ஒட்டி விளம்பரம் தேடும் திமுக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரொம்ப ஓவரா போறீங்க டா?  அது சரி ✅ எனக்கு ஒரு டவுட்டு❓ இது  மக்கும் குப்பையா ❓   மக்காத குப்பையா ❓,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

கூலிங் பீர் கேட்டு போராட்டம் நடத்தினாரா அண்ணாமலை?

‘’ கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அண்ணாமலை கைது. கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது. தலைமை அலுவலகத்தில் சரக்கு விற்பதில்லை என்று அதிகாரிகள் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

இந்தியில் பேசிய சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு இந்தி தெரியாது என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சுந்தர் பிச்சை இந்தியில் பேசிய வீடியோ ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுந்தர் பிச்சை தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதாக தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறிய காட்சி மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியில் […]

Continue Reading

பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமா இந்த போஸ்ட் சுத்திட்டு இருக்கே அது யாரு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க #திமுகவின்_சமூகநீதி_வேடம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link      பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்டனரா?

‘’கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ BJP – #முதலமைச்சர்இவ்வளவு சலுகைகள் இருந்தால் பலருக்கு பிரம்மச்சாரியாக ஆக வேண்டும் என்று ஆசை வந்து விடும்#jegajananda Happy Wedding Anniversary ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், கங்கனா […]

Continue Reading

‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று பாஜக.,வினர் போஸ்டர் ஒட்டினரா?

‘’கெட் அவுட் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #Get out Stalin #கட் அவுட் ஸ்டாலின்காவி களப்பணியில் G. ராஜ்குமார் BA LLB., மதுரை மாவட்ட துணை தலைவர், பாஜக,’’ என்று […]

Continue Reading

திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் தனது கையில் சிலேட் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், ‘’திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை […]

Continue Reading

பெரியாரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாரா காவ்யா மாறன்?

‘’இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்’’, என்று காவ்யா மாறன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உங்கள் கருத்து என்ன?இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் *காவ்யா மாறன்*.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’#wwe champion johncena தேவர் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் 🔥💥’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l […]

Continue Reading

அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பனையூர் :அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

ஈபிள் டவர் பற்றி எரிவது போன்று பரவும் புகைப்படம் உண்மையா?

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் தீப்பிடித்து எரிந்தது போன்று ஒரு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஈபிள் டவரில் தீப்பற்றியது! பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் 12 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு […]

Continue Reading

“வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை” என்று கைப்பை கொண்டு வந்தாரா பிரியங்கா காந்தி?

“வங்கதேச இந்துக்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட கைப் பை ஒன்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கொண்டு வந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தியின் கைப் பையில் “I dont care about Bangladeshi Hindus” என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

டாடா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் நானோ கார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’டாடா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் நானோ கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 30 கி.மீ. தரும் ’நானோ கார்’ – ரத்தன் டாடாவின் கனவை நிறைவேற்றிய ஊழியர்கள்..!டாடாவின் புதிய நானோ மாடல் கார் அறிமுகம்.விலை 2.5 லட்சம்₹624 சிசி எஞ்சின்அதிகபட்ச வேகம் 105 […]

Continue Reading