“தி.மு.க ஆட்சியல் கோவிலுக்கு வந்தவர்களைத் தாக்கிய போலீஸ்” – என்று பரவும் வீடியோ உண்மையா?
தி.மு.க ஆட்சியில் கோவிலுக்கு வந்தவர்களை போலீசார் தாக்கியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலில் இருந்த பூசாரி உள்ளிட்டவர்களை வெளியே அழைத்து காவல்துறை அதிகாரி ஒருவர் பிரம்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் திருட்டு திராவிடியா மவனுங்களா நாசமாத்தான் போகப்போறீங்கடா #கூலிக்குமாரடித்தல் #தேமீடியாஸ் #இந்துவிரோததிமுக #200உபிஸ் *😡கண்டிக்கிறோம்…* *இதுபோல எங்காவது […]
Continue Reading
