“மாமூல் கொடுக்காததால் சாலையோர கடையை காலி செய்த ஸ்டாலின் போலீஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?
தி.மு.க ஆட்சியில் நேர்மையாக தொழில் செய்து வரும் சிறு உணவு வியாபாரியை போலீசார் தொந்தரவு செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையோரத்தில் உணவுப் பொருட்கள் கொட்டிக்கிடக்க, ஒரு பெண்மணி போலீசாருடன் சண்டையிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் “சிறு வியாபாரிகளை வாழவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையான ஆடியோ நீக்கப்பட்டு, தமிழ் திரைப்பட பாடல் ஒன்று […]
Continue Reading