சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

‘‘சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எதிரியா இருந்தாலும், ஒரு எட்டு எட்டி போய் பார்த்துட்டு வந்திரணும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் ராஜன் செல்லப்பா கூறினாரா?  

‘‘திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்,’’ என்று அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வாக்குறுதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்- அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

கொளத்தூர் தொகுதி பாஜக வேட்பாளராக நடிகை கஸ்தூரி அறிவிக்கப்பட்டாரா?

கொளத்தூரில் பாஜக வேட்பாளராக நடிகை கஸ்தூரி அறிவிக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை கஸ்தூரி புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட சமூக ஊடக பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “கொளத்தூர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு. நீண்ட இழுபறிக்கு பின்னர்! தமிழிசையின் ஆதரவின் மூலம் கொளத்தூர்-யில் போட்டியிட சீட் பெற்றார் நடிகை கஸ்தூரி! என்னை […]

Continue Reading

இஸ்ரேல் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் ஹைஃபா மின் நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “🇮🇷ஈரான், ஹைஃபா மின் நிலையத்தை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தகர்த்துள்ளது.🚀🔥🇮🇱 828 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் அழிக்கப்பட்டதால், […]

Continue Reading

இஸ்லாமியன் என்பதால் விசிகவில் ஓரங்கட்டப்படுகிறேன் என்று ஆளூர் ஷாநவாஸ் கூறினாரா?  

‘‘இஸ்லாமியன் என்பதால் விசிகவில் ஓரங்கட்டப்படுகிறேன்,’’ என்று ஆளூர் ஷாநவாஸ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஓரம் கட்ட படுகிறேன்…”இஸ்லாமியன் என்ற காரணத்தாலே விசிகவில் நான் ஓரம் கட்ட படுகிறேன்” – ஆளுர் ஷாநவாஸ் விசிக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l […]

Continue Reading

நாடார் சங்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று அப்பாவு கூறினாரா?  

‘‘நாடார் சங்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை,’’ என்று திமுக மூத்த தலைவர் அப்பாவு கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ வேதனை! நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சானாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை- அப்பாவு திமுக,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி விஜய் கூறினாரா?

தேர்தலில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive விஜய் தேர்தல் பிரசாரம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “உங்களுக்கும் நம்ம ஜென் ஸீ கிட்சுக்கும் நான் சொல்லிக்கிறது ஒன்னே ஒன்னுதான். ஏப்ரல் 23ம் தேதி, காலங்காத்தால பக்காவா ரெடியாகிட்டு, உங்க […]

Continue Reading

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்ச்சை நிறைவேற்றலாம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாரா?  

‘‘திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்ச்சை நிறைவேற்றலாம்,’’ என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’வாக்குறுதி!!! திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய பெருமக்கள் தொழுகை செய்து ஆடு, கோழி பலியிட்டு, நேர்ச்சை நிறைவேற்று விதமாக புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்படும்- மு.க.ஸ்டாலின்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மற்றும் திரிஷா என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

‘‘அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மற்றும் திரிஷா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்-திரிஷா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

“இனி திமுக-வுடன் கூட்டணி இல்லை” என்று பாரிவேந்தர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

அறியாத வயதில் தான் செய்த தவற்றை வைரல் ஆக்கிய தி.மு.க-வுடன் இனி எந்த ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இனி திமுகவுடன் […]

Continue Reading

விஜயலட்சுமிக்கு வீடு வழங்கப்படும் என்று சீமான் கூறினாரா?

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் விஜயலட்சுமிக்கு வீடு கொடுக்கப்படும் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜயலட்சுமிக்கு வீடு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் என்னால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு தனி வீடு ஒன்றை நஷ்ட […]

Continue Reading

மு.க ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?  

‘‘மு.க.ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers பறிமுதல்,’’ என்று கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ திமுகவின் Pampers-கள் பறிமுதல். சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers-களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் உடனான போருக்கு எதிராக இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ மீது இஸ்ரேல் மக்கள் ஆர்ப்பாட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Continue Reading

இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று யூதர்கள் வன்முறையில் ஈடுபட்டனரா?

ஈரான் உடனான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வன்முறையாளர்கள் பலரும் சேர்ந்து போலீஸ் வாகனத்தைத் தாக்கி, அதை தலைகீழாகத் திருப்பிப் போடுவது, இருசக்கர வாகனத்தைத் தாக்கி தீவைத்து எரித்தது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

“ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட உணவைக் கொட்டிய மாணவர்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் வழங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சரியில்லை என்று அதை மாணவர்கள் கீழே கொட்டினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி மாணவர்கள் உணவை ஒரு பக்கெட்டில் கொட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Ohh… ஸ்டாலின் ஆட்சியில்  இது தான் காலை உணவு திட்டமா.. #DMKFailsTN #GetOutStalin” என்று […]

Continue Reading

ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் பாலிமர் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் பதவி பறிப்பு. இன்று சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பதவி காலாவதி… இதனால் மு.க.ஸ்டாலின் மன […]

Continue Reading

இஸ்ரேலுடனான தூதரக உறவை ஸ்பெயின் துண்டித்ததை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலுக்கான ஸ்பெயின் தூதரை ஸ்பெயின் அரசு நிரந்தரமாக திரும்ப பெற்றதை ஸ்பெயின் மக்கள் கொண்டாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது தமிழில், “ஸ்பெயின் நாட்டில் பாலஸ்தீன தூதரகத்தை அமைத்ததற்கும், இஸ்ரேல் தூதரகத்தை மூடியதற்கும் ஸ்பெயின் மக்கள் கொண்டாடி மகிழ்ச்சியடைகிறார்கள்” என்று […]

Continue Reading

“ஈரான் தாக்குதலுக்கு பூமியை சபித்து தாக்கும் இஸ்ரேலியர்கள்” என பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் அழிக்கப்பட்டு வருவதால் கோபம் கொண்ட இஸ்ரேல் யூதர்கள் பூமியை மந்திரங்கள் ஜெபித்து அடித்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யூதர்கள் மரத்தின் கிளைகள், இளைகளை தரையில் ஓங்கி அடித்து வழிபாடு செய்யும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியை அடிக்கும் இஸ்ரேலியர்கள்…!! இஸ்ரேல் ஈரானால் பலமாக அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது..!! […]

Continue Reading

நயினார் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கேஸ் கிடைக்காததால், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சியை மக்கள் முற்றுகையிட்டதாக ஒரு நியூஸ் காரட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள். கேஸ் தட்டுப்பாடு இல்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் கேஸ் கிடைக்காததால் […]

Continue Reading

தி.மு.க ஆட்சிக்கு வர விரும்புவோர் மாதம் ரூ.1000 அரசுக்கு செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழக அரசின் கடனை அடைக்க மாதம் ரூ.1000 அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆட்சிக்கு வந்தால். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் […]

Continue Reading

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தாரா?

‘‘நாங்குநேரி சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நாங்குநேரியில் அப்பாவி இருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இத்தகைய கொலைவெறியாட்டத்தை தடுக்க முடியாத ஸ்டாலினின் திமுக அரசிற்கு ராகுல் காந்தி கண்டனம்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived […]

Continue Reading

‘ராகுலுக்கு செல்வப்பெருந்தகை யாரென்றே தெரியாது’ என்று மாணிக்கம் தாகூர் கூறினாரா?

ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை யாரென்றே தெரியாது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் புகைப்படத்துடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “செல்வ பெருந்தகை யாரென்றே தெரியாது. செல்வ பெருந்தகைய […]

Continue Reading

டெல்லியில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார் என்று பரவும் செய்தி உண்மையா?

‘‘டெல்லியில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் * பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு நேரம் ஒதுக்கீடு’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

‘இஸ்ரேலின் இன்றைய நிலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் தாக்குதலில் கட்டிடங்கள் உடைந்து, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் இருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடங்கள் எல்லாம் இடிந்த நிலையில் ஒரு நகரமே சிதைந்து போய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன்னை அழிக்க யாருமில்லை என்று நினைத்த ஆணவக்காரனின் இன்றைய நிலை #இன்றைய_இஸ்ரேல்_நிலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து […]

Continue Reading

கூட்டணிக்காக மண்டி போட தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘‘கூட்டணிக்காக மண்டி போட தயார்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மண்டி போட தயார். மண்டி போட்டாவது காங்கிரசை போகவிடாமல் தடுப்பேன் முதல்வர் உறுதி மொழி ’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived Link         புதிய தலைமுறை […]

Continue Reading

“நீயும் நானும் ஒன்னு” என்பதுதான் தவெக-வின் அடிப்படை எமோஷன் என்று விஜய் கூறினாரா?

நீயும் நானும் ஒன்னு, காந்தி பொறந்த மண்ணு, டீக்கடையில நின்னு, தின்னுப்பாரு பன்னு என்பதுதான் தவெக-வின் அடிப்படை எமோஷன் என்று விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தவெக தலைவரும் நடிகருமான விஜய் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நீயும் நானும் ஒன்னு, காந்தி பொறந்த […]

Continue Reading

“விஜய நெனச்சா தான் பயமா இருக்குது” என்று ஸ்டாலின் புலம்புவதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

விஜய நெனச்சா தான் பயமா இருக்குது என்று ஸ்டாலின் புலம்பி வருகிறார் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜய நெனச்சா தான் பயமா இருக்குது. விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவை பார்த்தால் தான் […]

Continue Reading

துபாய் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏவுகணை அல்லது டிரோன் தாக்குதல் நடப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துபாய் மேல நல்லா ரசிச்சு ஏவுகணை போட்டு விளையாடுறான் ஈரான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசு என்று பரவும் தகவல் உண்மையா?

மகளிருக்கு ரூ.5000ம் உரிமைத் தொகை வழங்கிவிட்டு, அதை வசூலிக்கும் வகையில் அரசு பேருந்துகளில் மறைமுகமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாங்கிய பயணச் சீட்டின் புகைப்படம் ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் 1.13 கோடி மகளிருக்கு ஓட்டு போட 5000 ரூபாயை கோடை நிதி, […]

Continue Reading

மெக்சிகோ கலவரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கலவரம் காரணமாக ஏராளமான வாகனங்கள், வணிக நிறுவனங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மெக்சிகோவில் எல் மேன்சோ கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பொது மக்கள் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தியதாகக் […]

Continue Reading

“பிடித்த கம்ப்யூட்டர் மொழி சமஸ்கிருதம்” என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் கூறினாரா?

பிடித்த கம்ப்யூட்டர் மொழி எது என்று கேட்டபோது கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் சமஸ்கிருதம் என்று கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு வடிவில் பதிவு வெளியாகி உள்ளது. அதில், “பிடித்த கம்ப்யூட்டர் LANGUAGE எது? சமஸ்கிருதம் என பதிலளித்த வடமாநில மாணவன்!” “உத்திரபிரதேசம் GALGOTIAS UNIVERSITY-யை சேர்ந்த ஒரு மாணவர், டெல்லியில் நடைபெற்ற […]

Continue Reading

ஈரானில் களமாட காத்திருக்கும் 80 ஆயிரம் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் களத்தில் 80 ஆயிரம் வீரர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரங்கம் ஒன்றில் ஆயிரக் கணக்கான வீரர்கள் அணிவகுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், ஈரானின் ராணுவ பலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஈரானின் 80000 வீரர்கள் களத்தில் எச்சரிக்கையுடன் […]

Continue Reading

ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘captanin muthal thuroki பிரேமலதா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் வடிவேலு மற்றும் பிரேமலதா அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2 l Archived Link […]

Continue Reading

மைனஸ் 15 டிகிரி குளிரில் தவம் செய்யும் இந்து மத துறவிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘மைனஸ் 15 டிகிரி குளிரில் தவம் செய்யும் இந்து மத துறவிகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 🚩இந்து மதம் எங்கே.. 🚩 🚩உங்கள் கடவுள் எங்கே?.. 🚩 🚩”நீங்கள் அவரைப் பார்த்தீர்களா?” “போன்ற பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்கு இந்த வீடியோ”.. 👇 🚩மைனஸ் 15 டிகிரி […]

Continue Reading

விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நம்ப #ThalapathyVijay அவர்களை பார்ப்பதற்கு சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்களின் காணொளி 🔥🔥🔥🔥🔥#ᴛʜᴀʟᴀᴘᴀᴛʜʏᴠɪᴊᴀʏ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   Claim Link 1 […]

Continue Reading

காங்கிரஸ் எம்.பி-க்களுடன் துக்ளக் குருமூர்த்தி சந்திப்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியது போலவும், மாணிக்கம் தாகூரை இயக்குவதே குருமூர்த்திதான் என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த நபர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. நிலைத் […]

Continue Reading

‘இஸ்லாமை ஒழிக்க புதிய சட்டங்களை இயற்றிய ஜப்பான்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்லாத்தை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாக குரல் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றுவது போன்று வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்லாத்தை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது 🇯🇵 ஹலால் படுகொலை, […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேஜகூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிர் இலவச பஸ் ரத்து செய்யப்படும் என்று மோடி கூறினாரா?

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் மகளிர்க்கான இலவச பேருந்து பயணம் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி குறிப்பிட்ட சில டிவி ஊடகத்தினரிடம் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ் நாட்டில் NDA கூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிர்க்கான […]

Continue Reading

பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார் என்று குருமூர்த்தி கூறினாரா?

‘‘பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார்,’’ என்று குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ரூ.5000 ஒரு பெரிய தொகையே அல்லபணவீக்கத்தைக் கணக்கில் கொண்டுபார்த்தால் ரூ.5000 என்பது ஒரு பெரியதொகையே அல்ல.ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளில்இதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்.துக்ளக் ஆசிரியர் […]

Continue Reading

கோட்சேவின் சிலையை உடைத்த வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை தேவையா என்று சிந்திக்க ஆரம்பித்த வட இந்தியர்கள் கோட்சேவின் சிலையை அகற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலை ஒன்றை இளைஞர்கள் உடைத்து கீழே தள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “காந்தியை சுட்டுக்கொன்ற இந்திய தேச துரோகி கோட்சேவுக்கு சிலை தேவையா சிந்திக்க ஆரம்பித்த வடக்கன்ஸ் 2 ரூபாய் சங்கி […]

Continue Reading

திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

‘‘பதவியில் இல்லாமலேயே திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கூட்டம் தொடங்கியது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள், அதற்கான செலவுகள் தொடர்பாக ஆலோசனை’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2040 ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளதா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2040ம் ஆண்டு வரை ஐசிசி தடை விதித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகங்கள் வெளியிடும் நியூஸ் கார்டு போல ஐசிசி பத்திரிகை செய்தி, ஐசிசி தலைவர் ஜெய்ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படத்துடன் பதிவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாகிஸ்தான் அணிக்கு ICC – 2040 வரை […]

Continue Reading

“பீட்சா டெலிவரி செய்த நண்பனைக் கேவலப்படுத்திய தோழி” என்று பரவும் வீடியோ உண்மையா?

பீட்சா டெலிவரி செய்த இளைஞரைப் பார்த்த அவரது பள்ளிக்கூட தோழி கேவலப்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவர் பீட்சா டெலிவரி செய்யும் இருசக்கர வாகனத்தில் வருகிறார். அவருடன் பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவரைக் கேவலப்படுத்த வேண்டாம் ஒரு பீட்சா டெலிவரி பையன் தனது […]

Continue Reading

பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தாரா?

‘‘பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தார்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் மோடியை நேரடியாக எதிர்த்த ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மோடியின் கண்களைப் பார்த்துப் பேசிய ராகுல் காந்தி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் இடத்திற்கு சென்று ராகுல் காந்தி வாக்குவாதம் செய்தது போன்று ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதைத்தான் சிங்கம் என்பார்கள், கண்களைப் பார்த்துப் பேசுபவர் #ராகுல்காந்தி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை பலரும் […]

Continue Reading

விஜயகாந்த் தபால் தலையை வெளியிட்டாரா மோடி?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தபால் தலையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து விஜயகாந்தின் தபால் தலையை வெளியிடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் விஜயகாந்த் தபால் […]

Continue Reading

முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தொல் திருமாவளவன் கூறினாரா?

கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தொல் திருமாவளவன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை 2024ல் தந்தி டிவி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுடன் இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. இன்று என்று குறிப்பிடப்பட்டிருந்த நியூஸ் கார்டில், “முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் […]

Continue Reading

திருச்சியில் புதிதாகக் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததா?

குஜராத்தில் சமீபத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டியில் முதன் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக பலரும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தண்ணீர் தொட்டி நொறுங்கி விழுந்தது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ  ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருச்சி ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டி, […]

Continue Reading

“கலவரத்தை தூண்டிய உளவாளிகளைக் கைது செய்த ஈரான்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஈரானுக்குள் உளவு பார்த்து கலவரத்தைத் தூண்டிவிட்ட உளவாளிகளை ஈரான் குடியரசுப் படை கைது செய்து அழைத்து சென்றது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தலையில் சாக்குப்பை போட்டு மறைத்து சிலரைக் கட்டி அழைத்துச் செல்லும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈ+ரா+னி+ல் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்து திருட்டு தனமாக உளவு பார்த்து கலவரத்தை செய்த கொடியவர்களை ஈ+ரா+னி+ய குடியரசுப்படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக […]

Continue Reading

“ஈரானில் இருந்து மீட்டதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்த முஸ்லீம்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரானில் உள்நாட்டு பிரச்னை தீவிரமாக உள்ள சூழலில், அங்கிருந்த இஸ்லாமியர்களை பிரதமர் நரேந்திர மோடி மீட்டார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்கள் மற்றும் சிலர் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிலிருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து பாரத மண்ணை தொட்டு […]

Continue Reading