அண்ணாமலை பதவிக்கு ஆபத்தில்லை என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…
‘’அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சிங்கம் திரும்ப வந்துருச்சு… அண்ணாமலையை மாற்றும் திட்டமில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார் எனத் தகவல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim […]
Continue Reading
