உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்படும் கிறிஸ்தவ தேவாலயம் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிக்கப்படும் காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் மேல் வைக்கப்பட்டிருந்த சிலுவைகளை ஒருவர் உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கீழே கூடியிருந்த மக்கள் ஜெய்ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்புகின்றனர். வீடியோவின் மீது “தேவாலங்கள் தாக்கபடுகிறதா? உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்பு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

ஜப்பான் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜப்பான் கடற்கரையில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜப்பான் கடற்கரையில் 7.6 ரிக்டர் அதிர்ச்சி – சுனாமி எச்சரிக்கை வெளியானது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்தது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வான் உயரத்துக்கு கரும்புகை எழும் வீடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”இருளில் சூழும் இந்தியா” “10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. […]

Continue Reading