FactCheck: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை- இந்திய பொருளாதாரம் பற்றி உலக வங்கி கூறியது என்ன?
‘’ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இந்திய பொருளாதாரம் சரிவடைய காரணம் என்று உலக வங்கி அறிக்கை,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக, உலக வங்கி அறிக்கை என்று மேற்கண்ட பதிவில் கூறியுள்ளனர். இதனையே சிலர் மீம்ஸ் போலவும் பகிர்ந்து வருகின்றனர். இதனை […]
Continue Reading