ஈரான் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பற்றி எரிகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I Facebook I Archive கட்டிடம் பற்றி எரியும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீட்டுக்கு அடங்காத பிள்ளையை! ஆசிரியர் திருத்தலாம்! ஆசிரியருக்கும் அடங்க மறுக்கும் பிள்ளையை போலீஸ் திருத்தும்! ஈரானின் பதில் தாக்குதலில் பற்றி […]

Continue Reading

மக்களை பாதிக்காத வகையில் தாக்குதல் நடத்திய ஈரான் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் மக்களை நேரடியாக பாதிக்காத வகையில் கேஸ் ஸ்டேஷன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive குண்டு வெடித்து தீப்பிழம்பு எழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று இரவு ஈரான் இஸ்ரேலின் எரிவாயு station ஒன்றை தாக்கி அழித்தத. ஈரான் இது […]

Continue Reading

ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா?

‘’ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ இஸ்ரேலின் 30 F ரக 35 போர் விமானங்களை ஈரான் யேவுகணை தாக்குதலால் வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 40,000 குழந்தைகளை இனப்படுகொலை […]

Continue Reading

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காட்சி இதுவா?

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊர் முழுக்க சிவப்பாக, பற்றி எரிவது போன்று, ஏவுகணைத் தாக்குதல் நடப்பது போன்ற தோற்றம் அளிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஒரு பெண் கதறி அழும் ஒலி கேட்கிறது. நிலைத் தகவலில், “இஸ்ரேலின் அயன்டோம் மீதும் ஈரானின் Missile ஏவுகணை […]

Continue Reading

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் தாக்குதலுக்கு பயந்து ஓடினாரா?

‘’பதுங்கு குழியை நோக்கி ஓடும் காகிதப்புலி நெதன்யாகு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’பதுங்கு குழியை நோக்கி ஓடும் காகிதப்புலி நெ.த.ன்.யா.கு… இஸ்ரேல் பிரதமருக்கு கை நடுங்க ஆரம்பித்துவிட்டது…பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓட்டம்…”வாழ்க்கை ஒரு வட்டம், மெலிருக்கிறவன் கீழே வருவான், கீழே இருக்கிறவன் மேலே வருவான்.. […]

Continue Reading

ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கேலண்ட் கொல்லப்பட்டாரா?

‘’ஈரான் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கேலண்ட்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ #Iran நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கேலண்ட் செத்தொழிந்தான். போய் தொலைடா பும்டா மவனே.’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived […]

Continue Reading

ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா?

‘’ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டாரா?

சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக ஒருவரை சமீபத்தில் மறைந்த ஈரான் அதிபர் தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஈரானில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படம், சிறுமி ஒருவர் அதை பார்ப்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுதியதற்காக ஈரான் […]

Continue Reading

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி இதுவா? 

‘’ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *ஈரான் அதிபரின்*  *அந்த கடைசி நிமிடங்கள்* ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோ தொடர்பாக, […]

Continue Reading

முகமது நபி விவகாரம்: இந்தியாவைக் கண்டித்து ஈரானில் நடந்த போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவில், முகமது நபி பற்றிப் பொய் பரப்புவதைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “இந்தியாவில் ஆட்சியில் உள்ள BJP உள்ளிட்ட  இந்துத்துவ  பாசிஸ்டுகள் முஹம்மது நபி அவர்களை அவமதித்ததைக் கண்டித்து ஈரானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சொல்லி வாட்சப் உள்ளிட்ட […]

Continue Reading

1500 ஆண்டுகள் பழமையான ஒரிஜினல் பைபிள் எஸ்தர் சுருள் ஈரானில் கிடைத்ததா?

பைபிளில் இடம் பெற்ற எஸ்தர் என்ற நூலின் அசல் சுருள் பிரதி ஈரானில் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அந்தக் காலத்துப் பைபிள் சுருள் போன்று காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “ஒரிஜினல் எஸ்தர் புத்தகம் சுருளி வடிவில் தங்கத்தினாலானது ஈரானில் கிடைத்துள்ளது 1500  வருட பழமை வாய்ந்தது…PURIM: The original book of Esther […]

Continue Reading