FACT CHECK: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சிக்கிய தங்கம், பணம் என்று பரவும் பழைய படங்கள்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சிக்கிய பணம், நகைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்ட படங்கள், ரூபாய் நோட்டுக் கட்டுகள் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சோதனையில் ஒரு முக்கிய சம்பவம் இடம். SP.வேலுமணி இல்லம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Baskaran Baskaran என்பவர் 2021 […]

Continue Reading

RAPID FACT CHECK: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இது?

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம வேலுமணி வீட்டில் கைபற்றிய சில்லறை காசுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sheik Ahamed Abdullah என்பவர் 2021 ஆகஸ்ட் 10ம் தேதி […]

Continue Reading