திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி இவரா?

‘’திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 140 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானியின் புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நம் Air India விமான ஓட்டுநருக்கு பாதம் பணிந்த நன்றிகள் 🙏👍🇮🇳🫡  #AirIndiaExpress  144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள் […]

Continue Reading

ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு என்று பகிரப்படும் பழைய புகைப்படம் மற்றும் வீடியோவால் குழப்பம்…

‘கேரளாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு’ என்று கூறி சமூக வலைதளங்கள் மட்டுமின்றி ஊடகங்களிலும் பகிரப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில், தகவல் தேடியபோது, தனி நபர்கள் மட்டுமின்றி முன்னணி ஊடகங்கள் கூட இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link l […]

Continue Reading