திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை – சிசிடிவி காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாம் நீண்ட நேரம் தகவல் தேடியும் இதுபற்றி உரிய விவிரம் கிடைக்கவில்லை. எனவே, நாம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையினரிடம் விளக்கம் பெற தீர்மானித்தோம். தமிழ்நாடு […]

Continue Reading

FACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா?- உண்மை அறிவோம்

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாக கூறி மயக்கமடையச் செய்து நகை திருடிச் சென்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். அதில், “இப்படியும் நடக்குது கொள்ளை உங்க வீட்டுக்கும் வரலாம், உஷார்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செய்தியின் உள்ளே, “சென்னை திருமுல்லைவாயலைச் சார்ந்த போலீஸ்காரர் வீட்டில் […]

Continue Reading