தி.மு.க ஆட்சியில் முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் பட்டியலினத்தைச் சார்ந்த முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் சிலர் காலில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் நடப்பது திமுகவின் #கோபாலபுர_கோமாளி யின் சமூக நீதி ஆட்சியே…. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின்  ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் […]

Continue Reading

‘கட்டுனா கவுண்டச்சி.. இல்லைனா பூசணிக்காய்’ என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

‘’கட்டுனா கவுண்டச்சி.. இல்லைனா பூசணிக்காய்’’ என்று கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 இந்த புகைப்படத்தில், ’’கட்டுனா கவுண்டச்சி… இல்லைனா.. இருக்கவே இருக்கு.. […]

Continue Reading

FACT CHECK: தாழ்த்தப்பட்ட ஆசிரியை மீது உயர் வகுப்பு மாணவர்கள் தாக்குதலா?- உண்மை அறிவோம்!

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியையைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் தாழ்த்தப்பட்ட ஆசிரியைக்கு உயர் சாதி மாணவர்களால் நேர்ந்த கொடூரம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Nidhi என்பவர் அக்டோபர் 11, […]

Continue Reading

FACT CHECK: சாதி ஒடுக்குமுறை காரணமாக பெண் மீது தாக்குதல்- வீடியோ உண்மையா?

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்பதால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வீடியோவில், பெண் மற்றும் மாற்றுத் திறனாளி என இரண்டு பேரின் தலை மொட்டையடிக்கப்பட்டு, முகத்தில் கறுப்பு மை பூசப்பட்டு, செருப்பு மாலை மாட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். நிலைத் தகவலில், “சாதிதான் சமூகம் என்றால் வீசும் […]

Continue Reading

FACT CHECK: உ.பி-யில் சாதி காரணமாக நிகழ்ந்த வன்கொடுமை என்று பரவும் தவறான படம்!

உத்தரப் பிரதேசத்தில் தலித் சாதி வன்கொடுமை காரணமாக பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கைகள் இரண்டும் பின்புறம் கயிறால் கட்டப்பட்ட பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா. காரணம் தலித் ஜாதி கொடுமை உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் திறமை டைம் […]

Continue Reading