செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என்று பரவும் வீடியோ உண்மையா?

எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடையுங்கள் என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்திருந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளாரே என்று நிருபர் கேட்க, அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “தூக்கிப்போடுங்களேன் நாங்களா […]

Continue Reading

FactCheck: சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

‘’உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்,’’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் […]

Continue Reading