டாஸ்மாக் வழி காட்ட இந்தியில் போர்டு வைக்கப்பட்டதா?
‘‘டாஸ்மாக் வரும் வடக்கன்களுக்கு, வழி காட்ட இந்தியில் போர்டு வைத்துள்ள திராவிட மாடல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இந்தி எதிர்ப்புன்னு சொல்லி மைல்கல்ல இருந்த இந்தி எழுத்தை எல்லாம் அழிச்சிட்டு இப்ப குடிக்க வர்ற வடக்கன் வழி தெரியாம போயிடக்கூடாதுன்னு டாஸ்மாக்கு இந்தியில போர்டு வச்சிங்க […]
Continue Reading
