தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினாரா?

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எடப்பாடி என்றால் என்ன பெரிய முதல்வரா, எழுதி வைத்துக் கொள், ஒவ்வொரு தொகுதியிலும் உன் சீட் பறிக்கப்படும்,’’ என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் ஆக்ரோஷமாகப் […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா? 

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

FactCheck: 2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது!

‘’கூட்டணி பேச்சுவார்த்தையின்போது சுயநினைவின்றி அமர்ந்திருந்த விஜயகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியின் புகைப்படத்தை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் யாரேனும் இந்த தகவலை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, சிலர் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading