ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கடல் போல திரண்ட மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கேமிராவில் படம்பிடிக்க முடியாத அளவுக்கு கடல் போல திரண்ட மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, இதேபோன்ற புகைப்படம் 2020ம் ஆண்டிலேயே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாக, விவரம் கிடைத்தது. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், […]
Continue Reading